Enjoy Enjaami Lyrics | Dhee | Arivu

Dhee ft. Arivu Song Title Enjoy Enjaami Artist Dhee ft. Arivu Producer Santhosh Narayanan Director Amith Krishnan (Studio MOCA) குக்கூ குக்கூ தாத்தா தாத்தா களவெட்டி.. குக்கூ குக்கூ பொந்துல யாரு மீன் கொத்தி.. குக்கூ குக்கூ தண்ணியில் ஓடும் தவளக்கி.. குக்கூ குக்கூ கம்பளி பூச்சி தங்கச்சி.. அள்ளி மலர்க்கொடி அங்கதமே ஒட்டார ஒட்டார சந்தனமே ஆ! முல்ல மலர்க்கொடி முத்தாரமே அப்படி! எங்கூரு எங்கூரு குத்தாலமே ஆஹா, … Read more