Vannarapettayila Lyrics | Maaveeran

Song Title Vannarapettayila Movie Maaveeran Starring Sivakarthikeyan, Aditi Shankar Director Madonne Ashwin Composer Bharath Sankar வண்ணாரப்பேட்டையுலஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்பொல்லாத காதல் வரஅது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம் வண்ணாரப்பேட்டையுலஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்பொல்லாத காதல் வரஅது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம் கருங்கல்லெலாம்கண்ணாடி வூடாச்சாம்வெரல் பட்டாலேஐஸ்கிரீம்-உம் சூடாச்சாம் செல்-எல்லாம்வயலன்ட் மோடு ஆச்சாம்ஜகமே ஜாலி ஆச்சாம் வண்ணாரப்பேட்டையுலஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம் பொல்லாத காதல் வரஅது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம்கொக்கி போட்டு இழுக்காமசரிஞ்சானே லேசா கொஞ்சம் அவ சிரிச்சாளேகரைஞ்சான் சர்வேசாபாக்காம அவளும் போனாளேபவர்-ம் … Read more